செய்திகள்

கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 தமிழ் திரைப்படங்கள்!

8th Dec 2022 11:25 AM

ADVERTISEMENT

 

இந்தாண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 தமிழ் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதிகம் தேடப்பட்ட திரைபடங்கள், சொற்கள், கேள்விகள் என பல்வேறு துறை சார்ந்தும் ஆண்டுதோறும் கூகுள் பட்டியல் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் திரைப்படங்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க: நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்!

இதில், விக்ரம் திரைப்படம் முதலிடத்தை பெற்றுள்ளது. பொன்னியின் செல்வன் இரண்டாம் இடத்தையும் பீஸ்ட் திரைப்படம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

 ராக்கெட்ரி 4 ஆம் இடத்தையும் லவ் டுடே 5-ம் இடத்தையும் பிடித்துள்ளது. பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய வலிமை 6 ஆம் இடத்திலும் திருச்சிற்றம்பலம் 7-ம் இடத்திலும் உள்ளன.

மகான்(8), கோப்ரா(9) மற்றும் விருமன்(10) ஆகிய இடங்களைப் பெற்றுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT