செய்திகள்

மோகன்.ஜி-ன் ’பகாசூரன்’ முதல் பார்வை வெளியீடு

26th Aug 2022 11:44 AM

ADVERTISEMENT

 

இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் உருவான ‘பகாசூரன்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

‘திரௌபதி’ ‘ருத்ர தாண்டவம்’ உள்ளிடப் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது இயக்குநர் செல்வராகனை வைத்து ‘பகாசூரன்’ என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நடிகர் நட்டி(நடராஜ்), ராதாரவி, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம்.சிஎஸ் இசைமையத்துள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: பல தோற்றங்களில் அசத்தும் விக்ரம்...வெளியானது ‘கோப்ரா’ டிரைலர்

படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று ‘பகாசூரன்’-ன் முதல் பார்வையைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT