செய்திகள்

வெளியானது பொன்னியின் செல்வனின் ‘சோழா..சோழா’ பாடல்

19th Aug 2022 06:06 PM

ADVERTISEMENT

 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘சோழா சோழா’ பாடல் வெளியானது.

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.  அதைத் தொடர்து அப்படத்தின் முதல் பாடலான பொன்னி நதி பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. 

இதையும் படிக்க: 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி - தெலுங்கு தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு

ADVERTISEMENT

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் 2-வது பாடலான ‘சோழா..சோழா’ இன்று வெளியானது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்பாடலை கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT