செய்திகள்

மேலாடை இல்லாமல் போட்டோ பகிர்ந்து சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் நடிகை

DIN

மேலாடை இல்லாமல் பிக்பாஸ் நடிகை ஒருவர் புகைப்படம் பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் ஜானகி சுதீர்.  இவர் சமீபத்தில் நடித்த ஹோலி வௌண்ட் என்ற படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. 

தன் பாலின ஈர்ப்பாளர்களின் காதல் குறித்த இந்தப் படம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக துல்கர் சல்மானுடன் ஒரு எமன்டம் பிரேமகதா, சுங்க்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்த நிலையில் சமீபத்தில் இவர் மேலாடையில்லாமல் நகைகளை மட்டுமே அணிந்திருக்கும் தனது படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனயைடுத்து அவரது செயலுக்கு எதிர்ப்புகள் குவிந்துவருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

SCROLL FOR NEXT