செய்திகள்

ஆவலைத் தூண்டும் ‘த்ரிஷ்யம்’ கூட்டணியில் உருவான ‘12-த் மேன்’ டீசர்

28th Apr 2022 01:47 PM

ADVERTISEMENT

 

ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான ‘12-த் மேன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

‘த்ரிஷ்யம்’  ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய மாபெரும் வெற்றிப்படத்தை இயக்கிய  ஜித்து ஜோசப் இயக்கத்தில் மீண்டும் மோகன்லால் நடிப்பில் உருவான திரைப்படம்  ‘12-த் மேன்’ த்ரிஷ்யம் படத்தைப்போலவே திரில்லர் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கதாப்பாத்திரங்களைக் காண்பித்தல், மெல்லத் துவங்கி வேகமெடுக்கும் பின்னணி இசை என இப்படம் ஆவலைத் தூண்டுகிறது. 

ADVERTISEMENT

மோகன்லால், ஜித்து ஜோசஃப் கூட்டணி  ‘த்ரிஷ்யம்’ அளவிற்கான வெற்றியை மீண்டும் பதிவு செய்வார்களா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திரையரங்கில் வெளியாகாமல் ஹாட்ஸ் ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT