செய்திகள்

நாளை(அக்-1) வெளியாகிறது ‘ருத்ர தாண்டவம்’

30th Sep 2021 10:48 AM

ADVERTISEMENT

இயக்குநர் மோகன் ஜி இயக்கியுள்ள ருத்ர தாண்டவம் திரைப்படம் நாளை(அக்-1) திரையரங்கில் வெளியாகிறது.

இதையும் படிக்க | 'வலிமை'க்குப் பிறகு 3 வது முறையாக இணையும் அஜித் - வினோத் கூட்டணி : தயாரிப்பாளர் தகவல்

ரிஷி ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் நடிப்பில் மோகன் ஜி இயக்கிய திரெளபதி படம் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியானது. நாடக்காதலை மையமாகக் கொண்ட இந்தப் படம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டது.

ருத்ர தாண்டவம் என்கிற மோகன் ஜி-யின் அடுத்த படத்தில் ரிச்சர்ட், கெளதம் மேனன், தர்ஷா குப்தா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். 

ADVERTISEMENT

தணிக்கையில் யு/ஏ பெற்றுள்ள ருத்ர தாண்டவம் படம் நாளை அக்டோபர் 1  திரையரங்குகளில் வெளியாகிறது.

Tags : rudra thaandavam mohan g
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT