செய்திகள்

'என்னென்னமோ நடக்குது': அரண்மனை 3 டிரெய்லர் வெளியீடு

30th Sep 2021 06:22 PM

ADVERTISEMENT


சுந்தர். சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்தின் டிரெய்லர் இன்று (வியாழக்கிழமை) மாலை வெளியானது.

சுந்தர். சி இயக்கத்தில் ஏற்கெனவே வெளியான அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இதையும் படிக்கஇன்ஸ்டகிராமில் நேரலையில் உரையாடவுள்ள இசையமைப்பாளர் அனிருத்

அரண்மனை என்பதாலே, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகளவு இருக்கிறது. இதன் போஸ்டர்கள் சமீபத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தன.

ADVERTISEMENT

இந்த நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டன. இரண்டரை நிமிட டிரெய்லரின் கடைசியில் மறைந்த நடிகர் விவேக் நடித்த நகைச்சுவைக் காட்சி இடம்பெற்றுள்ளது.

Tags : aranmanai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT