செய்திகள்

நாளை(அக்.22) வெளியாகிறது 'ஓ மணப்பெண்ணே’

21st Oct 2021 11:37 AM

ADVERTISEMENT

நடிகர் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் ’ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் நாளை(அக்.22) ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா நடிப்பில் வெளியான ’பெல்லி சூப்லு’ படம், தமிழில் ’ஓ மணப்பெண்ணே ’என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ''முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்'': டி.ராஜேந்தர் அறிவிப்பு

தமிழில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்கள். கார்த்திக் சுந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். குக் வித் கோமாளி புகழ் அஸ்வினும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ADVERTISEMENT

இப்படத்தின் டிரைலர் கடந்த அக்.12 வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்ற நிலையில் நாளை(அக்.22) இப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது .

Tags : harish kalyan oh manappenne
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT