செய்திகள்

புதிதாக ஒளிபரப்பாகவிருக்கும் 'வள்ளித் திருமணம்' தொடரின் நாயகி யார் தெரியுமா?

30th Nov 2021 04:38 PM

ADVERTISEMENT

 

கலர்ஸ் தொலைக்காட்சியில் வள்ளி திருமணம் என்ற புதிய தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 3 முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்தத் தொடரில் நட்சத்திரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார். 

இந்தத் தொடர் வள்ளி என்ற பெண்ணின் வாழ்க்கையை மிக உணர்வுப்பூர்வமாக பதிவு செய்யவிருக்கிறது. இதற்கான முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இதையும் படிக்க | கமல்ஹாசனின் உடல் நிலை குறித்து பரவிய வதந்தி: மக்கள் நீதி மய்யம் விளக்கம்

ADVERTISEMENT

முழுக்க முழுக்க பொம்மலாட்டம் முறையில் இந்த முன்னோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கிராமத்துக் கதையாக இந்த வள்ளி திருமணம் நாடகம் உருவாக விருக்கிறது. வள்ளி என்கிற வேடத்தில் இந்தத் தொடரில் நட்சத்திரா நடிக்கவிருக்கிறார். 

Tags : Valli Thirumanam Colors Tamil Natchathira
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT