செய்திகள்

'அண்ணாத்த'வில் நடிப்பதற்காக 'பொன்னியின் செல்வன்' வாய்ப்பை மறுத்த கீர்த்தி சுரேஷ்: விமரிசிக்கும் ரசிகர்கள்

26th Nov 2021 07:41 PM

ADVERTISEMENT

 

ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக இந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால் ஒரு சில ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் இந்தப் படம் படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் ரஜினிகாந்த்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். 

இந்தப் படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் பொன்னியின் செல்வன் வாய்ப்பை மறுத்து விட்டாராம். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடப்பதால் அவரால் பொன்னியின் செல்வன் படத்துக்கு  நேரம் ஒதுக்க முடியவில்லை. இதன் காரணமாகவே அவரால் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. 

ADVERTISEMENT

Tags : Annaatthe Rajinikanth Keerthy Suresh Ponniyin Selvan Mani Ratnam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT