செய்திகள்

பிரபல நடிகை தீபிகா படுகோனுக்கு கரோனா பாதிப்பு

5th May 2021 10:21 AM

ADVERTISEMENT

 

பிரபல நடிகை தீபிகா படுகோன், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீபிகா படுகோனின் தந்தை பிரகாஷ் படுகோன், தாய் உஜ்ஜாலா, சகோதரி அனிஷா ஆகியோர் கரோனா வைரஸால் சமீபத்தில் பாதிக்கப்பட்டார்கள். இந்நிலையில் தற்போது தீபிகா படுகோனும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச இந்திய திரைப்பட அகாதமி விருதுகளின் அமைப்பான ஐஎஃப்எஃப்ஏ இத்தகவலை ட்விட்டரில் கூறியுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT