செய்திகள்

'வுட்றாதீங்க யப்போவ்': பாடல் வரிகள் விடியோ வெளியீடு

31st Mar 2021 06:51 PM

ADVERTISEMENT


கர்ணன் படத்தின் 4-வது பாடலான 'வுட்றாதீங்க யப்போவ்' பாடலின் வரிகள் அடங்கிய விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முதல் 3 பாடல்கள் ஏற்கெனவே வெளியான நிலையில், 4-வது பாடலான 'வுட்றாதீங்க யப்போவ்' இன்று வெளியானது.

இதைத் தொடர்ந்து, 'வுட்றாதீங்க யப்போவ்' பாடலின் வரிகள் அடங்கிய விடியோ தற்போது வெளியாகியுள்ளது. விடியோ முழுவதிலும் பாடலைப் பாடிய தீ, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் தோற்றமளிக்கின்றனர்.

ADVERTISEMENT

Tags : Karnan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT