செய்திகள்

அயலான் பட இயக்குநரின் தாயார் காலமானார்

22nd Mar 2021 03:03 PM

ADVERTISEMENT

 

அயலான் பட இயக்குநர் ஆர். ரவிகுமாரின் தயார் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். 

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர். ரவிகுமாரின் அடுத்த படம் - அயலான். இதில் கதாநாயகனாக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கதாநாயகி - ரகுல் ப்ரீத் சிங். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - நிரவ் ஷா. டிசம்பரில் அயலான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இயக்குநர் ஆர். ரவிகுமாரின் தாயார் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். இத்தகவலை இயக்குநர் கெளரவ் நாராயணன், ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

Tags : Ayalaan Ravikumar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT