செய்திகள்

ப்ரியா ஆனந்த் நடித்துள்ள ஹிந்திப் பாடல் (விடியோ)

12th Jun 2021 01:12 PM

ADVERTISEMENT

 

தமிழ் நடிகை ப்ரியா ஆனந்த் நடித்துள்ள ஹிந்திப் பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.

டிரீம் மீன் என்ட்ரி என்கிற தனிப்பாடலின் விடியோவில் ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். இளம் பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து ஆடிப் பாடுவது போல டிரீம் மீன் என்ட்ரி பாடல் படமாக்கப்பட்டுள்ளது.இப்பாடலுக்கு இசை - கெளரவ் தாஸ்குப்தா, பாடல் வரிகள் - விஸ்வாஸ் ராணே, பாடியவர் - ஜோதிகா தங்ரி, இயக்கம் - ஜானி பாய். 

சரிகமா மியூசிக் யூடியூப் தளத்தில் ப்ரியா ஆனந்த் நடித்துள்ள பாடலின் விடியோ வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

Tags : Priya Anand Dream Mein Entry
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT