செய்திகள்

மாஸ்டரின் 'குட்டி ஸ்டோரி': விடியோ வெளியீடு

23rd Jan 2021 06:23 PM

ADVERTISEMENT


மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடல் விடியோ சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் பாடல்கள் விடியோவாக இணையத்தில் வெளியாகாமல் இருந்தன. 

இந்த நிலையில், அந்தப் படத்தில் அதிக கவனத்தை ஈர்த்த குட்டி ஸ்டோரி பாடலின் விடியோ யூடியூப்பில் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

 

Tags : master
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT