செய்திகள்

மாஸ்டர் உருவான விதம்: விடியோ வெளியீடு

16th Jan 2021 08:17 PM

ADVERTISEMENT


விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் உருவான விதத்தை படத் தயாரிப்பு நிறுவனம் விடியோ மூலம் வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படம் நீண்ட தாமதத்துக்குப் பிறகு கடந்த 13-ம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததையடுத்து, தமிழகத்தில் மட்டும் கடந்த 3 நாள்களில் 50 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலான திரையரங்குகளில் 3-வது நாளிலும் ஹவுஸ் ஃபுல் ஆவதாகத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் படம் உருவான விதத்தை படத் தயாரிப்பு நிறுவனம் விடியோ மூலம் வெளியிட்டுள்ளது.

Tags : master
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT