செய்திகள்

விஜய் சேதுபதி 'பன்ச்': மாஸ்டரின் 5-வது ப்ரோமோ வெளியீடு (விடியோ)

9th Jan 2021 06:35 PM

ADVERTISEMENT


விஜய் சேதுபதி வசனத்துடன் மாஸ்டர் படத்தின் 5-வது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் வரும் 13-ம் தேதி வெளியாகிறது. இதை முன்னிட்டு ஜனவரி 5-ம் தேதி முதல் மாஸ்டர் படத்தின் ப்ரோமோ விடியோ நாள்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் இன்று (சனிக்கிழமை) 5-வது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதில் முதன்முறையாக விஜய் சேதுபதியின் வசனம் இடம்பெற்றுள்ளது. 

விடியோ:

ADVERTISEMENT

Tags : master
ADVERTISEMENT
ADVERTISEMENT