செய்திகள்

ஆர்யாவின் டெடி: டிரெய்லர் வெளியீடு!

24th Feb 2021 12:02 PM

ADVERTISEMENT

 

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள டெடி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

டிக் டிக் டிக் படத்தை இயக்கிய சக்தி செளந்தர் ராஜன் அடுத்ததாக ஆர்யா, சயீஷா நடிப்பில் டெடி என்கிற படத்தை இயக்கியுள்ளார். இசை - இமான். தயாரிப்பு - ஸ்டூடியோ க்ரீன். 

டெடி படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. மார்ச் 12  அன்று ஹாட்ஸ்டாரில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.    

ADVERTISEMENT

இந்நிலையில் டெடி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Teddy Trailer
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT