செய்திகள்

மார்ச் 12-ல் ஓடிடியில் வெளியாகும் ஆர்யா நடித்த டெடி படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

DIN

ஆர்யா நடித்துள்ள டெடி படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்படுள்ளது.

டிக் டிக் டிக் படத்தை இயக்கிய சக்தி செளந்தர் ராஜன் அடுத்ததாக ஆர்யா, சயீஷா நடிப்பில் டெடி என்கிற படத்தை இயக்கியுள்ளார். இசை - இமான். தயாரிப்பு - ஸ்டூடியோ க்ரீன். 

இந்நிலையில் டெடி படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. மார்ச் 12  அன்று ஹாட்ஸ்டாரில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT