செய்திகள்

சூரரைப் போற்று நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு!

20th Feb 2021 07:55 PM

ADVERTISEMENT


சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு ஓடிடி தளத்தில் வெளியானது சூரரைப் போற்று. கடந்தாண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது.

இது வெற்றிப் படமாக அமைந்த நிலையில், படத்திலிருந்து நீக்கப்பட்ட 5 காட்சிகளை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

 

 

 

Tags : soorarai potru
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT