செய்திகள்

விஜய் சேதுபதி நடித்த தெலுங்குப் படம்: டிரெய்லர் வெளியீடு!

4th Feb 2021 05:03 PM

ADVERTISEMENT

 

விஜய் சேதுபதி நடித்த தெலுங்குப் படமான உப்பெனாவின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

பஞ்சா வைஷ்ணவ் தேஜ், விஜய் சேதுபதி, கிர்த்தி ஷெட்டி நடிப்பில் புச்சி பாபு சனா இயக்கியுள்ள படம் - உப்பெனா. இசை -  தேவி ஸ்ரீ பிரசாத். 2019-ல் சிரஞ்சீவியுடன் இணைந்து சைரா நரசிம்மா ரெட்டி என்கிற தெலுங்குப் படத்தில் நடித்தார் விஜய் சேதுபதி. அதன்பிறகு அவர் நடிக்கும் தெலுங்குப் படம் இது. 

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT