செய்திகள்

'மாஸ்டர்' தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை

22nd Dec 2021 10:43 AM

ADVERTISEMENT

 

செல்லிடைப் பேசி நிறுவனமான ஷாவ்மி நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. 

இதன் ஒரு பகுதியாக அந்த நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதி கையாள்வதில் விஜய்யின் உறவினரும், மாஸ்டர் படத் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ ஈடுபட்டு வருகிறார். 

இதையும் படிக்க | பிரியா பவானி சங்கரின்' பிளட் மணி' படம் எப்படி இருக்கிறது ?

இதனையடுத்து அடையாற்றில் உள்ள சேவியர் பிரிட்டோ வீட்டிலும் வருமான வரித்துறை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT