செய்திகள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் டிரெய்லர் இதோ

9th Dec 2021 12:15 PM

ADVERTISEMENT

 

'பாகுபலி' படங்களுக்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. ராம் சரண், ஜுனியர் என்டிஆர் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தில் ஹிந்தி நடிகர்கள் அஜய் தேவ்கன், அலியா பட்டுடன் சமுத்திரக்கனி, ஸ்ரேயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, கீரவாணி இசையமைத்துள்ளார். 

இந்தப் படம் வருகிற ஜனவரி 7 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மதன் கார்கி தமிழ் வசனங்களை எழுதியுள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT