செய்திகள்

ஆகஸ்ட் 31இல் வெளியாகிறது 'துக்ளக் தர்பார்' திரைப்பட டிரைலர்

27th Aug 2021 07:13 PM

ADVERTISEMENT

தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, ராஷிகன்னா நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ராஷிகன்னா, மஞ்சிமா மோகன், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். 

இதையும் படிக்க | 25 கோடி பார்வைகளை நெருங்கும் விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடல்

சன் தொலைக்காட்சி தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தைப் பெற்றுள்ள நிலையில் இந்தத் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT