செய்திகள்

கூகுள் குட்டப்பா திரைப்பட டீசர் வெளியீடு

27th Aug 2021 07:59 PM

ADVERTISEMENT

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை வெளியானது.

கூகுள் குட்டப்பா எனும் பெயரில் தமிழில் ரீமேக்காகி வரும் கேரளத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்ட ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 திரைப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துவருகிறார்.

இதையும் படிக்க | ஆகஸ்ட் 31இல் வெளியாகிறது 'துக்ளக் தர்பார்' திரைப்பட டிரைலர்

பிக்பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் லாஸ்லியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் யோகிபாபு நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமாரின் துணை இயக்குநர்கள் சரவணன் மற்றும் சபரி இந்தத் திரைப்படத்தை இயக்குகின்றனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | 25 கோடி பார்வைகளை நெருங்கும் விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடல்

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT