செய்திகள்

லட்சக்கணக்கானோர் பார்க்கும் ஜான்வி கபூர் நடன விடியோ!

20th Apr 2021 03:45 PM

ADVERTISEMENT

 

பாலிவுட் நடிகை ஜான்வி கபூரை இன்ஸ்டகிராமில் 11.1 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். தனது தோழியுடன் இணைந்து நீச்சல் குளம் அருகே நடனமாடிய ஜான்வி கபூர், அதன் விடியோவை இன்ஸ்டமிராமில் பகிர்ந்துள்ளார். அந்த விடியோவை ஒரே நாளில் 6.75 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர்.

நடன விடியோ பற்றி இன்ஸ்டகிராமில் ஜான்வி கபூர் தெரிவித்ததாவது:

ஃபிலிம்ஃபேர் மேடையை எண்ணிப் பார்க்கிறேன். எனவே நீச்சல் குளம் அருகே தற்போது நடனம் ஆடுகிறேன் என்று கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT