செய்திகள்

ஏழேழு ஜென்மமும் உன்னுடன் வாழ வேண்டும்: காதலரை மணந்தார் பூனம் பாண்டே! (படங்கள்)

11th Sep 2020 04:45 PM

ADVERTISEMENT

 

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தனது காதலர் சாம் பாம்பேவைத் திருமணம் செய்துள்ளார். 

இந்திய அணி 2011 உலகக் கோப்பையை வென்றபோது சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி கவனம் ஈர்த்தவர் பூனம் பாண்டே. 2013-ல் நாஷா படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை ஐந்து படங்களில் நடித்துள்ளார். 

கடந்த ஜூலை மாதம் நடிகை பூனம் பாண்டே - சாம் பாம்பே ஆகியோருக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. ஏழேழு ஜென்மமும் உன்னுடன் வாழ வேண்டும் என்று குறிப்பிட்டுத் திருமணப் புகைப்படங்களை பூனம் பாண்டே பகிர்ந்துள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT