செய்திகள்

திருப்தியளிக்கும் விதத்தில் எஸ்.பி.பியின் உடல்நிலை: மருத்துவமனை நிர்வாகம்

8th Sep 2020 06:22 PM

ADVERTISEMENT

 

சென்னை:  பிரபல பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை  திருப்தியளிக்கும் விதத்தில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக செவ்வாயன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் விதத்தில் பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை  திருப்தியளிக்கும் விதத்தில் உள்ளது. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ உதவியுடன் தொடர் சிகிச்சை வழங்கப்டுபகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT