செய்திகள்

ரெமோ இயக்குநர் பாக்யராஜ் கண்ணனுக்குத் திருமணம்: சிவகார்த்திகேயன், அட்லி நேரில் வாழ்த்து (படங்கள்)

28th Oct 2020 05:45 PM

ADVERTISEMENT

 

ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணனுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது.

ரெமோ படத்துக்கு அடுத்ததாக கார்த்தி நடிப்பில் சுல்தான் என்கிற படத்தை அவர் இயக்கி வருகிறார். இந்நிலையில் ஆஷாவை பாக்யராஜ் கண்ணன் திருமணம் செய்துள்ளார். 

வேலூரில் கடந்த ஞாயிறன்று திருமண வரவேற்பு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரபல இயக்குநர் அட்லி கலந்துகொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தியுள்ளார். அடுத்த நாள் நடைபெற்ற திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

ADVERTISEMENT

Tags : Cinema Remo
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT