செய்திகள்

கார்த்தி நடிக்கும் சுல்தான்: போஸ்டர் வெளியானது

26th Oct 2020 04:40 PM

ADVERTISEMENT

 

ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணனின் அடுத்த படம் - சுல்தான். கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துக் கவனம் பெற்றுள்ள நடிகை ராஷ்மிகா, இப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடிக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் மார்ச் மாதம் தொடங்கியது. இம்மாதம் நிறைவு பெற்றது. 

இந்நிலையில் சுல்தான் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : Karthi Sulthan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT