செய்திகள்

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இணையத் தொடர்கள்: டீசர்கள் வெளியீடு!

24th Oct 2020 01:47 PM

ADVERTISEMENT

 

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிரபலங்கள் பங்களிப்பில் நான்கு தமிழ் இணையத் தொடர்கள் உருவாகியுள்ளன. 

லைவ் டெலிகாஸ்ட் என்கிற தொடரை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். காஜல் அகர்வால், வைபவ், கயல் ஆனந்தி போன்றோர் நடித்துள்ளார்கள். 

ADVERTISEMENT

மை பெர்பெக்ட் ஹஸ்பெண்ட் என்கிற தொடரில் சத்யராஜ், சீதா, சூப்பர் ஆஜீத் போன்றோர் நடித்துள்ளார்கள். 

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் டிரிபிள்ஸ் என்கிற நகைச்சுவை தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெய், விவேக் பிரசன்னா, வாணி போஜன் போன்றோர் நடித்துள்ளார்கள்.

நவம்பர் ஸ்டோரி என்கிற தொடரில் தமன்னா, பசுபதி போன்றோர் நடித்துள்ளார்கள். இந்திரா சுப்ரமணியம் இயக்கியுள்ளார். 

நான்கு இணையத் தொடர்களில் மூன்று இணையத் தொடர்களின் டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 

Tags : Triples Teaser
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT