செய்திகள்

கதாநாயகியாகிறார் கீர்த்தி ஷாந்தனு!

24th Nov 2020 03:41 PM

ADVERTISEMENT

 

கிக்கி விஜய் என்றழைக்கப்படும் கீர்த்தி ஷாந்தனு பிரபல தொகுப்பாளராக உள்ளார்.

மனைவி கீர்த்தி விஜய்யுடன் இணைந்து நடித்து, கொஞ்சம் கரோனா நிறைய காதல் என்கிற குறும்படத்தை இயக்கி, கடந்த மே மாதம் வெளியிட்டார் ஷாந்தனு. 

இந்நிலையில் ஷாந்தனு - கீர்த்தி நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் கீர்த்தி. 

ADVERTISEMENT

டேட்சன் நிறுவனம் சார்பாக ஷாந்தனு தயாரிக்கும் இப்படம் பற்றிய ஆரம்பக்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kiki Vijay debut
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT