செய்திகள்

குஷ்புவுக்குக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம்

6th Mar 2020 10:56 AM | எழில்

ADVERTISEMENT

 

நடிகை குஷ்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது அமெரிக்காவின் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம்.

இத்தகவலை குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நேற்று அவர் இந்தப் பட்டத்தைப் பெற்றுள்ளார். 

கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற குஷ்புவுக்குத் திரையுலகினரும் நண்பர்களும் சமூகவலைத்தளங்களில் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT