செய்திகள்

படப்பிடிப்புத் தளத்தில் முட்டை தோசை செய்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் (விடியோ)

6th Mar 2020 11:32 AM

ADVERTISEMENT

 

தமிழின் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், படப்பிடிப்புத் தளத்தில் முட்டை தோசை செய்த விடியோவை வெளியிடுள்ளார்.

திடீரென இதைச் செய்தேன். எனவே கண்ணாடி அணிந்திருப்பதும் எனக்குக் குடை பிடிப்பதையும் தவிர்க்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். இந்த விடியோவுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT