செய்திகள்

ஞாயிறன்று குதிரைச் சவாரி: பிரியங்கா சோப்ரா & நிக் ஜோனாஸ் பகிர்ந்த புகைப்படங்கள்

2nd Mar 2020 04:12 PM

ADVERTISEMENT

 

கலிபோர்னியாவில் காதல் கணவர் நிக் ஜோனாஸுடன் குதிரைச் சவாரி சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா.

கெளபாய் தொப்பியுடன் இரு குதிரைகளில் இருவரும் கைகோத்துக்கொண்டு செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதுதவிர ஒரு தோட்டத்தின் நடுவே இருவரும் குதிரைகளில் செல்லும் புகைப்படத்தையும் நிக் ஜோனாஸ் பகிர்ந்துள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT