செய்திகள்

மார்ச் 6 அன்று வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்களும் அதன் டிரெய்லர்களும்!

2nd Mar 2020 11:04 AM | எழில்

ADVERTISEMENT

 

கடந்த சில வாரங்களாக ஓ மை கடவுளே, திரெளபதி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற சிறிய படங்கள் மக்களிடம் வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளதால் இதர சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்த வாரம், மார்ச் 6 அன்று ஆறு படங்கள் வெளிவரத் திட்டமிட்டுள்ளன.

ஜிப்ஸி, பொன் மாணிக்கவேல், வெல்வெட் நகரம், காக்டெயில், (எட்டு திக்கும்) பற, இந்த நிலை மாறும் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன.

ADVERTISEMENT

இதில் ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி, பிரபுதேவா நடித்துள்ள பொன் மாணிக்கவேல் ஆகிய இரு படங்களுக்கும் வார இறுதியில் நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிப்ஸி

பொன் மாணிக்கவேல்

(எட்டு திக்கும்) பற

காக்டெயில்

இந்த நிலை மாறும்

வெல்வெட் நகரம்

ADVERTISEMENT
ADVERTISEMENT