செய்திகள்

விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகியுள்ள 'எப்.ஐ.ஆர்' திரைப்பட டீசர்

28th Jan 2020 07:03 PM

ADVERTISEMENT

 

சென்னை: விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகியுள்ள 'எப்.ஐ.ஆர்' திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு வெளியிலாகி பெரு வெற்றியடைந்த ராட்சசன்' படத்திற்குப் பிறகு விஷ்ணு விஷால் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் எப்.ஐ.ஆர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறா

இந்த படத்தின் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை மஞ்சிமா மோகன் நடிக்கிறார். இந்த படத்தை சுஜாதா என்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் ஆனந்த் சாய் என்பவர் தயாரிக்கிறார்.

ADVERTISEMENT

இந்தப் படத்தின் டீசர்  திங்களன்று வெளியாகியுள்ளது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT