செய்திகள்

மணி ரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும்: டீசர் வெளியீடு!

8th Jan 2020 05:39 PM | எழில்

ADVERTISEMENT

 

மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் தனா இயக்கியுள்ள படம் - வானம் கொட்டட்டும்.

சரத் குமார், விக்ரம் பிரபு, ராதிகா சரத் குமார், சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன் போன்றோர் நடித்துள்ளார்கள். 

இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT