செய்திகள்

பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!

15th Feb 2020 10:51 AM

ADVERTISEMENT

 

விஜய் இயக்கிய தேவி படம் முதல், தமிழில் நடிகராகப் பல படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா.

இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹிரா என்கிற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு இசை - கணேசன் சேகர்.

இது பிரபுதேவாவின் 55-வது படம். ஏப்ரலில் வெளியாகவுள்ள இப்படத்தில் கதாநாயகியாக அமைரா தஸ்துர் நடிக்கிறார்.

ADVERTISEMENT

பஹிரா படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளன.

Tags : Bagheera
ADVERTISEMENT
ADVERTISEMENT