செய்திகள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர்: 2-வது பாடல் வெளியீடு!

21st Aug 2020 01:31 PM

ADVERTISEMENT

 

சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் - டாக்டர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸும் கேஜேஆர் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளது.

சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள செல்லமா பாடல் வெளியானது. இந்நிலையில் அடுத்த பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் வெளியானது. தற்போது - டாக்டர், அயலான் என இரு படங்களில் அவர் நடித்து வருகிறார்.


 

Tags : Sivakarthikeyan doctor
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT