செய்திகள்

அமலா பால் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

22nd Nov 2019 10:54 AM

ADVERTISEMENT

 

அமலா பால், ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கொச்சார் நடிப்பில் வினோத் கே.ஆர். இயக்கியுள்ள படம் அதோ அந்த பறவை போல. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. 

இந்நிலையில் இந்தப் படம் டிசம்பர் 27 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9 அன்று ரஜினி நடித்த தர்பார் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு இரு வாரங்களுக்கு முன்பு இப்படம் வெளியாவது சரியாக இருக்கும் என எண்ணி இந்தத் தேதியில் வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT