செய்திகள்

எஸ்.ஏ.சி இயக்கியுள்ள 70-வது படம்: டிரெய்லர் வெளியீடு!

4th Nov 2019 11:03 AM | எழில்

ADVERTISEMENT

 

ஜெய், அதுல்யா ரவி. வைபவி ஷாண்டில்யா போன்றோர் நடிப்பில் மூத்த இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ள படம் - கேப்மாரி. இது நடிகர் ஜெய்யின் 25-வது படம் மற்றும் எஸ்.ஏ.சி. இயக்கியுள்ள 70-வது படம். 

சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த மாதம் கேப்மாரி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT