செய்திகள்

மம்மூட்டி - ராஜ்கிரண் நடிக்கும் குபேரன்!

1st Nov 2019 11:47 AM | எழில்

ADVERTISEMENT

 

பிரபல நடிகர்கள் மம்மூட்டி - ராஜ்கிரண் நடித்துள்ள படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளிவரவுள்ளது.

மலையாளத்தில் ஷைலாக் என்றும் தமிழில் குபேரன் என்றும் இப்படத்துக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. நடிகை மீனாவும் இப்படத்தில் நடித்துள்ளார்.

ராஜாதிராஜா, மாஸ்டர்பீஸ் என மம்மூட்டி நடித்த இரு படங்களை இயக்கியுள்ள அஜய் வாசுதேவ் இப்படத்தை இயக்கியுள்ளார். குபேரன் டிசம்பரில் வெளியாகவுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT