22 செப்டம்பர் 2019

தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றுள்ள சூர்யாவின் என்ஜிகே!

By எழில்| DIN | Published: 23rd May 2019 04:05 PM

 

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் - என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா.

இந்நிலையில் இந்தப் படம் தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றுள்ளது. இதையடுத்து மே 31 அன்று படம் வெளிவரத் தயாராகிவிட்டது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Suriya NGK clean U

More from the section

"விவேகம்' திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி: தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிய உத்தரவு
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு கல்லி பாய் படம் பரிந்துரை!
காப்பான்: முதல் நாளன்று நல்ல வசூல்!
இந்தியா சார்பாக ஆஸ்கருக்குச் செல்லும் படம்  எது?: போட்டியிலுள்ள 28 படங்களில் மூன்று தமிழ்ப் படங்கள்!

விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் பட டிரெய்லர் வெளியீடு!