திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

மோடி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால்...: சித்தார்த் ஆவேசம்!

By எழில்| DIN | Published: 23rd May 2019 12:50 PM

 

நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மக்களவையில் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 பேர், குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுவர். எஞ்சிய 543 பேர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இதில் மத்தியில் ஆட்சியமைக்க 272 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். தற்போதைய நிலையில், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. 

இந்நிலையில் நடிகர் சித்தார்த், ட்விட்டரில் கூறியதாவது:

நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால் என்னுடைய ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்குவேன் என உறுதியாகக் கூறுகிறேன். ஜெய் ஹிந்த் என்று கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Narendra Modi Siddharth

More from the section

கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு!
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண்
கட் அவுட், பேனர் வேண்டாம்: சூர்யா வேண்டுகோள்
உச்சத்தை தொட்டிருக்கிறார்: பார்த்திபனுக்கு ரஜினி பாராட்டு
ஆஷஸ்: இங்கிலாந்து 382 ரன்கள் முன்னிலை