செவ்வாய்க்கிழமை 25 ஜூன் 2019

கேன்ஸ் விழாவில் ஜொலித்த ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, கங்கனா, ஹியூமா... (படங்கள்)

By எழில்| DIN | Published: 20th May 2019 12:12 PM

 


72-வது கேன்ஸ் திரைப்பட விழா, பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் தொடங்கியுள்ளது. வருகிற 25-ம் வரை இந்த விழா நடைபெறும். 

இந்த விழாவில் அதிகக் கவனம் ஈர்க்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்வில் இந்திய நடிகைகள் கலந்துகொண்டு கவனம் ஈர்த்தார்கள். ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத், ஹியூமா குரேஸி, சோனம் கபூர், ஹினா கான், டயானா பெண்டி போன்ற நடிகைகள் கேன்ஸ் விழாவில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Cannes

More from the section

பொது இடத்தில் புகைப்பிடித்த நடிகருக்கு அபராதம்
நடிகர் சங்கத் தேர்தல்: வாக்களிக்காதோர் மீது நடவடிக்கை?
ஓர் இடத்தில் இரு வாரங்கள் மட்டுமே தங்க முடியும்:  நடிகை ஷெரினின் ‘பிக் பாஸ்’ கவலை!
நடிகர் சங்கத் தேர்தலை மட்டுமல்லாமல் இதர விஷயங்களையும் மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்: ஊடகங்களுக்கு நடிகர் விவேக் கோரிக்கை
பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பு இல்லையா: இயக்குநர் பா. இரஞ்சித்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!