செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

புஷ்கர் - காயத்ரி தயாரிக்கும் ஏலே!

By எழில்| DIN | Published: 03rd May 2019 10:52 AM

 

இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்கள்.

வால்வாட்சர் மற்றும் வொய்நாட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து ஏலே என்கிற படத்தைத் தயாரிக்கிறார்கள். 

ஹலிதா ஷமீம் இயக்கும் ஏலே படத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன் நடிக்கிறார்கள். 

பூவரசம் பீப்பி என்கிற படத்தை இயக்கியுள்ள ஹலிதா, அடுத்ததாக சில்லு கருப்பட்டி என்கிற படத்தை இயக்கி வருகிறார். 

ஏலே படத்தின் படப்பிடிப்பு பழனியில் இன்று தொடங்கியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Pushkar-Gayathri

More from the section

ராட்சசிக்கு அடுத்து ஜோதிகா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
அபிராமி & முகன்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய காதல் ஜோடியா?
ஆகஸ்ட் 8-ல் வெளியாகவுள்ள அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை!
'தலைவன் இருக்கிறான்' 19 ஆண்டுகளுக்குப் பின் இணையும் கமல், ஏ.ஆர்.ரஹ்மான்!
திரை கொண்டாட்டம்: புது அனுபவம் - அமலாபால்