வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

உலகின் அதிசிறந்த ஹனிமூன் ஸ்பாட்டில் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி!

By Raghavendran| DIN | Published: 12th June 2019 02:13 PM

 

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பாரீஸ் சென்றிருந்த விக்னேஷ் சிவன், நயன்தாராவை மிஸ் செய்வதாக இன்ஸ்டாகிராமில் உருகியிருந்தார். இதைப் பார்த்த நயன்தாரா உடனே பாரீஸுக்கு விரைந்துள்ளார். 

பின்னர் இருவரும் இணைந்து விடுமுறையைக் கழிக்க தங்களுக்கு மிகவும் பிடித்த கனவு பிரதேசமான க்ரஸுக்கு பறந்தனர். தற்போது க்ரீஸில் சுற்றுலாவில் இருக்கும் இந்த ஜோடி மகிழ்ச்சியுடன் தங்கள் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர்.

க்ரீஸின் சன்டொரினி பிரபல சுற்றுலா தளம் மட்டுமல்லாது உலகில் அதிகம் விரும்பப்படும் ஹனிமூன் டெஸ்டினேஷனும் கூட...!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Paris nayanthara Vignesh Sivan sanitorini nayan vignesh

More from the section

திரைப்பட தயாரிப்பாளரிடம் ரூ.47 லட்சம் மோசடி
பிக் பாஸ் மதுமிதா தற்கொலை மிரட்டல்?: காவல்துறையிடம் புகார் அளித்த விஜய் டிவி!
ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3
ஸ்பைடர் மேன் வரிசைப் படங்களுக்கு ஆபத்து?: வருமானப் பகிர்வில் நேர்ந்த புதிய சிக்கல்!
அக்‌ஷய் குமார் நடித்த மிஷன் மங்கள்: திரை விமரிசனம்