புதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள சிந்துபாத் படப் பாடல்கள்!

By எழில்| DIN | Published: 12th June 2019 10:35 AM

 

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்கள் இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - சிந்துபாத். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா.

ஜூன் 21 அன்று வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பிக் பாஸ் மதுமிதா தற்கொலை மிரட்டல்?: காவல்துறையிடம் புகார் அளித்த விஜய் டிவி!
ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3
ஸ்பைடர் மேன் வரிசைப் படங்களுக்கு ஆபத்து?: வருமானப் பகிர்வில் நேர்ந்த புதிய சிக்கல்!
அக்‌ஷய் குமார் நடித்த மிஷன் மங்கள்: திரை விமரிசனம்
32 வருடங்கள் காத்திருப்பு: கமலுடன் முதல்முறையாக இணைந்து நடிக்கும் விவேக்!