செய்திகள்

டிசம்பர் 20-ல் வெளியாகவுள்ள சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ!

29th Jul 2019 10:47 AM | எழில்

ADVERTISEMENT

 

கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் - ஹீரோ. 

சிவகார்த்திகேயன், அர்ஜூன், பிரியதர்ஷன் - நடிகை லிசியின் மகள் கல்யாணி, அபே தியோல்,  நாச்சியார் படத்தில் நடித்த இவானா போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 20 அன்று ஹீரோ படம் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT